இணையவாசிகளை அலற விட்ட புறா! சுழண்டு சுழண்டு பல்டி அடிக்கும் காட்சி
சமூக வலைத்தளங்களில் பல்டி அடித்து வித்தைக் காட்டும் புறாவின் காட்சி வைரலாகி வருகிறது.
விலங்குகள் வீடியோ
தற்போது இருக்கும் இளைஞர்களில் 50 சதவீதமானோர் விலங்குகளின் வீடியோ லவ்வராக தான் இருக்கிறார்கள்.
இதனால் வீட்டிலுள்ளவர்கள் மற்றும் அலுவலங்கள் என வேலைகளை முடித்து தன்னை தளர்வாக வைத்துக் கொள்வதற்கு விலங்குகளின் சேட்டை வீடியோக்களை அதிகம் பார்க்கிறார்கள்.
தொடர்ந்து இது போன்ற விலங்குகளின் சேட்டைகளை பார்ப்பதற்கு கியூட்டாகவும் வியப்பாகவும் இருக்கும். அந்தளவு வித்தைக் காட்டி மயக்குகின்றன.
புறாவின் பல்டி வீடியோ
இதன்படி, வெள்ளை மற்றும் கரு நீல நிறக்கலவையாகக் கொண்ட புறாவொன்று பறந்துக் கொண்டே பல்டி அடிக்கிறது. இதனை பார்க்கும் போது பல தடவைகள் பயிற்சியெடுத்த புறாப்போல் விளங்குகிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சியை ihacktech என்பவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை மில்லிக்கணக்கான பயனர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளார்கள்.
மேலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “ இந்த புறா பல தடவைகள் பயிற்சி பெற்றது போல் இருக்கிறது.” என கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.