கொழுத்து போன பூனையின் ஆசையை பாருங்க! வயிறு குலுங்க சிரிக்க வைத்த காட்சி
கொழுத்து போன பூனையொன்று சிறிய பெட்டிக்குள் படுக்க முயற்சிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீடுகளில் நாய்கள் மற்றும் பூனைகள் தான் செல்லபிராணியாக வளர்ப்பார்கள்.
காரணம் இதனால் வீட்டிலுள்ளவர்களுக்கு ஆபத்து குறைவது அத்துடன் மிகவும் அன்பாக பழகும் குணம் கொண்டதாக இருக்கும். அந்த வகையில், பூனையொன்று பெட்டிக்குள் செல்ல ஆடம்பிடித்து கொண்டிருக்கின்றது.
ஆனால் குண்டு பூனையால் பெட்டிக்குள் செல்ல முடியவில்லை. கடுமையாக முயற்சித்து முடியவில்லை. ஏனெனின் பெட்டி மிகவும் சிறியதாக இருக்கின்றது பூனையால் உள்ளே செல்ல முடியவில்லை.
அந்த பூனையோ கொழுத்த பூனை இதனால் அதனால் பெட்டிக்குள் செல்ல முடியவில்லை.
இந்த காட்சி பார்ப்பவர்களை நகைக்க வைத்துள்ளது. என்பதுடன் இந்த காட்சியை பார்த்த சிலர்,“ இது என்னடா அநியாயமாக இருக்கின்றது” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Amateur vs pro.. ? pic.twitter.com/yVP1HNzGxB
— Buitengebieden (@buitengebieden) June 16, 2023