நாயை மயக்கிய பறவை! என்னடா நடக்குது இங்க.. வைரல் வீடியோ
நாயின் காதில் இனிமையான நத்தார் பாடல் பாடிய பறவையின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாடல் பாடி நாயை மயக்கிய பறவை
தற்போது இணைய பக்கம் சென்றாலே விலங்களின் வேடிக்கை வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
இதற்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், இது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பதிவிடுவார்கள். இதனால் அதிகமான லைக்ஸ்களை பெற முடியும்.
இதன்படி, பறவையொன்று நாயின் காதில் சென்று இனிமையாக நத்தார் பாடல் பாடுகிறது. இந்த பாடலையை நாயும் தன்னுடைய காதுகளை உயர்த்தி அழகாக கேக்கிறது.
இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை Buitengebieden என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
The dog’s face.. ?
— Buitengebieden (@buitengebieden) December 29, 2022
? IG: puku_runrun pic.twitter.com/h6hoKisZk2
இதனை சுமார் மில்லியன்கணக்கான பார்வையாளர்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.