Viral Video: Supermarket-ல் நாய் பார்த்த வேலை- குறும்புத்தனத்தின் உச்சம்
பொம்மை கேட்டு அடம்பிடித்த நாயின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Supermarket-ல் நாய் பார்த்த வேலை
சமீப நாட்களாக பிராணிகளின் குறும்புத்தனமாக காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில், உரிமையாளருடன் பொருட்கள் வாங்குவதற்காக Supermarket சென்ற நாய், அதற்கு ஒரு முதலை பொம்மை வாங்கி தருமாறு செய்த அட்டகாசம் இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது.
வீடுகளில் விரும்பி வளர்க்கப்படும் விலங்குகளில் முதல் இடத்தில் இருப்பது நாய்களும், பூனைகளும் தான். இவை மனிதர்களுடன் அதிகமாக பழகுவதால் அவர்களை போலவே சில சமயங்களில் நடந்துக் கொள்ளும்.
இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது சற்று வேடிக்கையாக இருந்தாலும், 5 அறிவுக் கொண்ட விலங்குகள் எப்படி இவ்வாறு நடந்துக் கொள்கிறது என்பதை சிந்திக்கவும் வைக்கிறது.
தன்னுடன் துணைக்கு வந்த நாய், இப்படி bill counter-ல் அடம்பிடிப்பது உரிமையாளரையும் வியக்க வைத்துள்ளது. தற்போது என்ன செய்வது என புரியாமல் அவரும் குழம்பி போய் நிற்கிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. “இது என்னடா நாய்க்கு வந்த சோதனை?” எனக் கருத்துக்களை இணையவாசிகள் பகிர்ந்து வருகிறார்கள்.
Now give it.. 😊 pic.twitter.com/Th2xCrSOrm
— Buitengebieden (@buitengebieden) May 2, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
