கோழி இறைச்சி பிரியர்களுக்கு சோகமான தகவல்! எச்சரிக்கை..
பொதுவாக வீடுகளில் இருக்கும் சிறுவர்கள் அதிகமாக கோழி இறைச்சி தான் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த பழக்கம் நாளடைவில் அதிகமாகி பெரியவர்களாக வளர்ந்த பின்னரும் கோழி கறி இல்லாமல் சாப்பிட மாட்டார்கள்.
இதனால் கொலஸ்ரால் அதிகமாவதுடன், எடையும் அதிகரிக்க ஆரம்பித்து விடும். மேலும் கோழியில் அதிகமான சோடியம் இருப்பதால் நாம் தினமும் எடுத்து கொள்வதால் எமது உடலிலும் சோடியம் அதிகரிக்க ஆரம்பித்து விடும்.
அந்த வகையில் கோழி இறைச்சி விரும்பிகளுக்கு நாளடைவில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
கோழி இறைச்சியால் ஏற்படும் ஆபத்துக்கள்
1. ஆண்கள் கோழி இறைச்சி அதிகமாக உட் கொண்டால் மெலனோமா மற்றும் விதைப்பை புற்றுநோய் ஏற்படவும் அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
2. பொதுவாக கோழியை வளர்க்கும் பொழுது செலுத்தப்படும் சில இரசாயனங்கள், கார்டியோ வாஸ்குலர் என்ற புதிய வகையான நோயை ஏற்படுத்தும்.
3. உடல் எடையை அதிகப்படுத்தும் கெட்ட கொழுப்பு கோழி இறைச்சியில் அதிகமாக இருக்கிறது. இது நம்முடைய எடையை தாறுமாறாக அதிகப்படுத்தி விடும்.
4. எமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது இதயத்திற்கு செல்லும் நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும்.
5. கோழிகள் ஒரே இடத்தில் வளர்வதால் அதில் இருக்கும் நோய்கள் இன்னொரு கோழிக்கு பரவி இருக்கலாம். இந்த கோழி இறைச்சியை நாமும் சாப்பிட்டால் அந்த தொற்று மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கிறது.