டீ வெறியர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்.. அப்போ இனி காபி பொடிக்கு வேலையில்லை.. பெண்கள் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பது வழக்கம்.
ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கமாக பார்க்கப்படுகின்றது.
காலையில் எழுந்தவுடன் டீ, காபி வகைகளை தவிர்த்து அதற்கு பதிலாக ஜீஸ் போன்ற பானங்களை எடுத்து கொள்ளலாம்.
அத்துடன் காலையில் எழுந்தவுடன் மாக்களால் செய்யப்படும் உணவுகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனின் அளவிற்கு அதிகமாக காபோவைதரேற்று நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதால் எடை அதிகரிப்பு ஏற்படுகின்றது.
Image - downshiftology
இதனை தொடர்ந்து பெண்கள் காலையில் எழுந்தவுடன் இட்லி, சட்னி, சாம்பார் என விதவிதமாக சமைத்து வைப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம், காலையுணவு தான் அன்றைய நாளையே துவக்கி வைக்கின்றது.
ஆகையால் காலையில் எழுந்தவுடன் பழச்சாறு, பச்சை காய்கறி, முட்டை இது போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது சிறந்தது.
இது போன்று காலையுணவில் நாம் விடும் தவறுகள் குறித்து கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.