உடலில் உள்ள எலும்புகளின் சத்துக்களை உறிஞ்சும் உணவுகள்
நமது உடலில் உள்ள எலும்புகளின் சத்துக்களை எளிதில் உறிஞ்சக்கூடிய அன்றாடம் நாம் நமக்கே தெரியாமல் உண்ணும் உணவு உன்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உணவுகள்
தினமும் நாம் காபி குடிக்கின்றோம். காபியில் உள்ள சில வேதிப்பொருள் எலும்புகளில் உள்ள கால்சியம் சத்துக்களை உரிந்து அதன் உறுதித்தன்மையை கெடுக்கும்.
இதனால் நாளடைவில் எலும்புகள் வலுவற்று போய்விடுகின்றன. ஒரு நாளைக்கு ஒரு தடவை காபி குடிப்பது மிகவும் நன்மை தரும்.
நாம் அதிகமாக காய்கறிளை சாப்பிடுவதால் இதில் உள்ள சில சத்துக்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது அல்லது அலர்ஜி உள்ளிட்ட பின்விளைவுகளை ஏற்படுகிறது.
இது எலும்புகளின் உறுதித்தன்மையை இல்லாமல் செய்கிறது. நாம் அதிகமான இனிப்புக்களை எடுத்துக்கொள்தால் அது நமது உடலில் உள்ள எலும்புகளை வலுவிழக்கச் செய்கிறது.
சமைக்கப்படாத பச்சை கீரைகளை சாப்பிடுவதன் மூலம் அது நம் உணவில் உள்ள கால்சியம் சத்துக்களை எடுத்துக்கொள்வதை தடுத்துவிடுகிறது.
இதனால் எலும்புகளுக்கு போதிய அளவிற்கு கால்சியச் சத்துக்கள் கிடைப்பதில்லை. அதிகமாக மது அருந்தினால் அது உடல் நலத்தை முற்றாக பாதித்து எலும்புகளை வலுவிழக்க செய்யும்.
உப்பில் அதிகப்படியான சோடியம் இருப்பதால் அது எலும்புகளின் உறுதித்தன்மைக்கு உகந்தது அல்ல. இதை தவிர அதிகமான கூல்ட்ரிங்க்ஸ் பருகுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகள் எலும்புகளை வலுவிழக்க செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |