பாலூடன் இதை சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்! ஆபத்தை ஏற்படுத்துமாம்.. ஜாக்கிரதையா இருங்க
பொதுவாக சிலர் பால் குடிக்கும் போது சைடிஸ்க்காக நிறைய சிற்றூண்டிகளை எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் இது போன்ற வேளைகளில் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது உடம்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்.
இதன்படி, அதிகம் வெப்பம் கொண்ட உணவுகளுடன், குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் வயிற்றில் ஒரு விதமான வலியை ஏற்படுத்தும்.
மேலும் பால் மிகவும் குளிர்ச்சி பொருந்தியது தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு பாலைக் கொடுத்து வந்தால் காலப்போக்கில் சளி பிரச்சினைகள் அதிகமாகும்.
தொடர்ந்து பாலுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் பாலுாடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் கீழே உள்ள வீடியோவில் தெரிந்து கொள்வோம்.