கெட்ட கொழுப்பை விரட்டியடிக்கும் உணவுகள்

Cholestrol
By Pavi Apr 08, 2026 05:26 PM GMT
Pavi

Pavi

Report

உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாகி இருக்கிறது அதை கரைக்க வேண்டும் என்றால் இந்த பதிவில் கூறப்பட்ட உணவை சாப்பிடுங்கள்.

கெட்ட கொழுப்பை விரட்டியடிக்கும் உணவுகள் | Foods That Reduce Bad Cholesterol

கெட்ட கொழுப்பு

இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், இளம் வயதிலேயே வயது வித்தியாசமின்றி கெட்ட கொழுப்பிற்கு ஆளாகின்றனர்.

கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால் நமது வாழ்க்கை முறையில் நாம் சீராக இருக்க வேண்டும். அதிலும் மிக முக்கியமாக உணவில் கவனம் செலுத்துவது அவசியம்.

கெட்ட கொழுப்பை விரட்டியடிக்கும் உணவுகள் | Foods That Reduce Bad Cholesterol

தொடர்ந்து 7 நாட்கள் வெதுவெதுப்பான இலவங்கப்பட்டை நீர் குடித்தால் என்ன பலன்?

தொடர்ந்து 7 நாட்கள் வெதுவெதுப்பான இலவங்கப்பட்டை நீர் குடித்தால் என்ன பலன்?

இப்போதெல்லாம் யார் தான் ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறார்கள்.

பளணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மறந்து விட்டார்கள். இதனால் உடலில் பல நோய்கள் வருகிறது.

இந்த நோய்களில் ஒன்று தான் கொலஸ்ரால். இதை இயற்கையாகவே உடலை விட்டு கரைத்து அனுப்பகூடிய உணவு முறைகள் உள்ளது. 

கெட்ட கொழுப்பை விரட்டியடிக்கும் உணவுகள் | Foods That Reduce Bad Cholesterol

உணவுகள்

ஓட்ஸ்

  • நீர்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகள் உடலில் கெட்ட கொழுப்பு உண்டாவதை தடுக்கும். இதில் ஓட்ஸ் மிகவும் முக்கியமானது. அதோடு, ஓட்ஸ் குடல் செயல்பாட்டை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஓட்ஸ் சாம் சாப்பிடும் போது அது வயிறு நிரம்பிய உணர்வு கொடுப்பதால் தேவையில்லாத உணவு சாப்பிடுவதை இது தவிர்த்து உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும். உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதையும் தடுக்கும். 

ஆளிவிதை

  • ஆளழ விதைகள் கொலஸ்ரால் அளவை குறைப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில்  ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது உடலில் கெட்ட கொழுப்பை தங்க விடாது. தினமும் ஒரு அளவோடு உங்கள் உணவு திட்டத்தில் சேர்த்துக்கொண்டால் இது கெட்ட கொழுப்பை உடலில் சேர விடாது. 

பூண்டு

  • பூண்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் ணரு உணவுப்பொருள். இதில் அதரிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பூண்டில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் தேங்கியுள்ள கொழுப்பை கரைத்து, இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன. பூண்டு தான் இயற்கையாக கெட்ட கொழுப்பை கரைக்க உதவும். 

 நெல்லிக்காய்

  • உடலில் கெட்ட கொழுப்பை கரைப்பதில் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடலின் முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றன. தினமம் ஒரு நெல்லிக்காயாவது சாப்பிட்டு வருவது உடலில் கெட்ட கொழுப்பை தடுக்கும். 

பாதம்

  • பாதாமில் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக இருக்கிறது. இது கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. பாதாமில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். எனவே பாதாம் நாளொன்றிற்கு 5 வீதம் சாப்பிடுவது சிறந்தது. 
 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US