வீட்டிலேயே கலப்படம் இல்லாத நெய் - நறுமணத்துடன் எப்படி செய்வது?

Ghee
By Pavi Feb 05, 2026 04:13 AM GMT
Report

வெறும் பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் வீட்டிலேயே எப்படி கலப்படம் இல்லாத நெய் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

நெய்

தமிழர்களின் உணவு பண்பாட்டில் நெய் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை நாம் கடைகளில் வாங்கும் போது சிலது கலப்படம் செய்து விற்கப்படுகின்றது.

இந்த காரணத்தினால் பலரும் வீட்டில் சிரமத்தை பார்க்காமல் நெய் தயாரிக்கின்றனர். அப்படி கலப்படம் இல்லாத அரோக்கியமான நெய் எப்படி வீட்டில் தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

வீட்டிலேயே கலப்படம் இல்லாத நெய் - நறுமணத்துடன் எப்படி செய்வது? | How To Make Pure Ghee Recipe At Home

தைராய்டு பிரச்சனை இருந்தால் பப்பாளி சாப்பிடலாமா?

தைராய்டு பிரச்சனை இருந்தால் பப்பாளி சாப்பிடலாமா?

நெய் நன்மைகள்

நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் (A, D, E, K) மற்றும் பியூட்ரிக் அமிலம் (butyric acid) ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

இது செரிமானத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், மூளை மற்றும் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் மற்றும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க எதவுதல் என பல வேலைகளை செய்கிறது. இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் அது இன்னும் நன்மையே. 

வீட்டிலேயே கலப்படம் இல்லாத நெய் - நறுமணத்துடன் எப்படி செய்வது? | How To Make Pure Ghee Recipe At Home

நெய் தயாரிக்கும் முறை

வீட்டிலேயே நெய் தயாரிக்க ஒவ்வொரு நாளும் காய்ச்சிய பாலில் இருந்து ஆடையை குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும். இந்த பாலாடை கட்டி உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்தால் போதும்.

இதன் பின்னர் சேர்த்து வைத்த பால் ஆடையை மிக்ஸியில் போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி நன்றாக அடிக்க வேண்டும். இப்படி அடிக்கும் போது வெண்ணெய் தனியாக பிரிந்து வரும்.

வீட்டிலேயே கலப்படம் இல்லாத நெய் - நறுமணத்துடன் எப்படி செய்வது? | How To Make Pure Ghee Recipe At Home

பிரித்த வெண்ணெயை அதன் மோர் வாசனை போகும் வரை 2 அல்லது 3 முறை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவ வேண்டும். பின்னர் ஒரு கனமான பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு மிதமான தீயில் உருக்கவும்.

இப்படி உருக்கும் போது நீர் ஆவியாகி போய் நெய் மட்டும் உருகி தனியே பிரியும். பின்னர் நல்ல பொன்னிறத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஒரு கண்ணாடி போத்தலில் ஊற்றினால் சுத்தமான நெய் தயார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US