பெருங்குடலில் புற்றுநோய் கட்டிகளா? அப்போ இத மறந்தும் சாப்பிடாதீங்க!
பொதுவாக உடல் ஆரோக்கியத்தில் உணவு, தண்ணீர் இவை இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதனை ஆரோக்கியமற்ற முறையில் எடுத்து கொள்ளும் போது தேவையற்ற நோய்கள் உடலில் ஏற்படுகின்றன.
ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் காலப்போக்கில் புற்றுநோய் கட்டிகளையும் உண்டாக்கலாம் என மருந்துவர்கள் ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வாரம் முதல் ஆளாக சேவ்வான பெண் போட்டியாளர்.. அப்போ இந்த ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கும்- கணிப்பு பலித்தது!
புற்றுநோய் கட்டிகளுக்கும் உணவிற்கு என்ன தொடர்பு என தனி மனிதர் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அதிகம் உள்ள உணவுகள் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என கண்டுபிடித்துள்ளனர்.
இதன்படி, என்னென்ன உணவுகள் சாப்பிடும் பொழுது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
புற்றுநோயை ஏற்படுத்தும் உணவுகள்
1. சர்க்கரை பானங்கள் மற்றும் சிற்றுண்டிகள் மிகவும் சுவையாக இருக்கும். இதனால் இனிப்பு உணவுகளை சாப்பிட அனைவரும் விருப்புவார்கள்.
ஆனால் இது மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்தும் ஆபாயம் உள்ளது.
2. பன்றி இறைச்சி மற்றும் பிற சிவப்பு இறைச்சிகள் பர்கர் வாங்கி சாப்பிடும் பொழுது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இதனை தவிர்க்க முடியாது என்றால் கோழி போன்ற மெலிந்த புரதங்கள் அல்லது டோஃபு போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளை எடுத்து கொள்ள பழக வேண்டும்.
3. பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஹாட் டாக் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதிலுள்ள இரசாயனங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் மற்றும் உடலில் புற்றுநோய் கட்டிகளை வளர்க்கலாம்.