இந்த உணவை 2 முறை சூடாக்கினால் புற்றுநோய் வருமாம்.. மருத்துவர் விளக்கம்

Cancer Stomach Cancer Stomach Ulcer
By DHUSHI Jan 31, 2025 04:58 AM GMT
Report

 பொதுவாக உணவுகளை சமைத்து சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகளை அளவுக்கு அதிகமாக சமைக்கும் போது, அது உடலுக்கு தீங்காக மாறுகின்றன.

அதுவும் குறிப்பாக இறைச்சி வகைகளை அளவுக்கு அதிகமாக சமைத்தால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் மறைந்து புற்றுநோய் அபாயத்தை தூண்டி விடும்.

எனவே சமைப்பவர்கள் எந்த உணவுப் பொருட்களை எப்படி சமைக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தற்போது புற்றுநோய் பாதிப்புக்கள் அதிகமாகி வருகின்றது. இதற்கான முக்கிய காரணமாக முறையற்ற வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள் பார்க்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாளும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன என்பதால் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வுடன் செயற்படல் அவசியம்.

அந்த வகையில், அளவுக்கு அதிகமாக சமைக்கும் பொழுது புற்றுநோய் அபாயத்தை தூண்டி விடும் உணவுகள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

உயர் தீயினால் புற்றுநோய் காரணியாக மாறும் உணவுகள்

1. பெரும்பாலும் இந்திய உணவுகளில் உருளைக்கிழங்கு இல்லாமல் இருக்காது. இது பலரின் விருப்பமான காய் வகைகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது. அப்படியான உருளைக்கிழங்கை உயர் தீயில் நீண்ட நேரம் ரோஸ்ட் செய்து சாப்பிட்டால், அது அக்ரிலமைடு என்னும் புற்றுநோயை உண்டாக்கும். மனித உடலுக்கு தீங்குவிளைவிக்கும் கெமிக்கலை உற்பத்தி செய்யும். இதனால் உங்கள் வீடுகளில இனி உருளை கிழங்கு சமைக்கும் பொழுது மிதமான சூட்டில் சமைப்பது நல்லது.

இந்த உணவை 2 முறை சூடாக்கினால் புற்றுநோய் வருமாம்.. மருத்துவர் விளக்கம் | Foods Overcooked Side Effects

2. மாட்டிறைச்சியை அளவுக்கு அதிகமாக வேக வைக்கும் பொழுது அதில் இருந்து உருவாகும் கெமிக்கல் புற்றுநோய் அபாயத்தை தூண்டி விடும். எனவே இந்த கொடிய நோயின் அபாயத்தைத் தவிர்க்க, மாட்டிறைச்சியை குறைவான வெப்பநிலையில் சரியான பக்குவத்தில் சமைப்பது அவசியம். மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் சமைக்கும் பொழுது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இந்த உணவை 2 முறை சூடாக்கினால் புற்றுநோய் வருமாம்.. மருத்துவர் விளக்கம் | Foods Overcooked Side Effects

3. இன்று பெரும்பாலானவர்கள் காலையுணவாக பிரட் தான் சாப்பிடுகிறார்கள். என்ன தான் நவதானிய பிரட்டாக இருந்தாலும், அவற்றை அளவுக்கு அதிகமாக டோஸ்ட் செய்து சாப்பிட்டால் அதிலிருக்கு “ அக்ரிலாமைடு” புற்றுநோய் அபாயத்தை தூண்டி விடும்.

இந்த உணவை 2 முறை சூடாக்கினால் புற்றுநோய் வருமாம்.. மருத்துவர் விளக்கம் | Foods Overcooked Side Effects

4. பெரும்பாலானோரின் விருப்பமான இறைச்சியாக இருக்கும் சிக்கனை 65 செய்வதற்காக எண்ணெயில் நீண்ட நேரம் உயர் தீயில் ப்ரை செய்கிறார்கள். அது கார்சினோஜெனை உருவாக்கி, புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. புற்றுநோய் அபாயத்தை குறைக்க நினைப்பவர்கள் சிக்கன் சமைக்கும் பொழுது சரியான அளவில் அடுப்பை வைப்பது நல்லது.

இந்த உணவை 2 முறை சூடாக்கினால் புற்றுநோய் வருமாம்.. மருத்துவர் விளக்கம் | Foods Overcooked Side Effects

5. பொதுவாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சேர்க்கப்படும் கெமிக்கல்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைக்கும். அப்படியான இறைச்சிகளை உயர் தீயில் நீண்ட நேரம் சமைக்கும் போது புற்றுநோய் காரணியாக அவை மாறுகின்றன. எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை குறைவான தீயில் சமைக்க வேண்டும்.           

இந்த உணவை 2 முறை சூடாக்கினால் புற்றுநோய் வருமாம்.. மருத்துவர் விளக்கம் | Foods Overcooked Side Effects

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

   

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US