உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..

Heart Attack
By Manchu Jun 09, 2026 11:02 AM GMT
Report

மாரடைப்பு வராமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மாரடைப்பு

இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே பலரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு வயதானவர்களுக்கு மட்டுமே மாடைப்பு ஏற்பட்டது.

தற்போது வயது வித்தியாசம் இல்லாமல் இந்த பிரச்சனை எழுந்துள்ளது. இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவெனில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறையாகும்.

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. | Follow This Diet Chart To Reduce The Heart Attack

ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முக்கிய மற்றும் முதன்மையான காரணமாக பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் பொரித்த, ஜங்க் புட், ஃபாஸ்ட் புட் இவைகள் நாவிற்கு ருசியாக இருந்தாலும் ரத்த குழாய்களில் கொழுப்பாக படிந்துவிடுகின்றது.

இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு, இறுதியில் உயிரை பறிக்கும் மாரடைப்பு அபாயம் ஏற்படுகின்றது. மாரடைப்பினை முன்கூட்டியே தடுப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை தெரிந்து கொள்வோம். 

மருக்களை நீக்கும் வீட்டு வைத்தியங்கள் - இதை செய்தால் போதும்

மருக்களை நீக்கும் வீட்டு வைத்தியங்கள் - இதை செய்தால் போதும்

உணவின் முறை என்ன?

காலை எழுந்ததும் 7 மணிக்குள் டீ, காபி குடிப்பதை தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சை சாறினை பிழிந்து அதனை குடிக்கலாம். கெட்ட கொழுப்பினை குறைக்கும்.

காலை உணவை 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சாப்பிட வேண்டும். ஓட்ஸ் கஞ்சி சாப்பிடலாம். தடிமனான, உருண்டையாக இருக்கும் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளவும். ராகி, காய்கறிகள் சேர்த்த உப்புமா, இவற்றுடன் ஆப்பிள் மற்றும் கொய்யா, முட்டை வெள்ளைக்கரு சாப்பிடலாம்.

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. | Follow This Diet Chart To Reduce The Heart Attack

11 மணியிலிருந்து 11.30 மணிக்குள் பப்பாளி மற்றும் தர்பூசணி பழத்தினை சாலடாக சாப்பிடலாம்.

மதிய உணவை 2 மணிக்குள் சாப்பிட வேண்டும். கைகுத்தல் அரிசி, சம்பா அரிசி, கவுனி அரிசி இவற்றுடன் பருப்பு, காய்கறி அதிகமாக சேர்த்த குருமா, காய்கறி சாலட், மீன், சிக்கன் இவற்றினை கிரில் செய்து எடுத்துக்கலாம். சிக்கன் தோலை தவிர்க்கவும்.

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. | Follow This Diet Chart To Reduce The Heart Attack

மேலும் மாலை 4.30- 5.30 மணிக்குள் சர்க்கரை இல்லாத லெமன் டீ, ப்ளாக் டீ, ப்ளாக் காபி, பச்சை பயறு, கொண்டைக்கடலை இவற்றினை சாப்பிடலாம். நட்ஸ் மற்றும் விதையை சாப்பிடலாம்.

இரவு உணவை சீக்கிரமாக எடுத்துக் கொள்ளவும். 8 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. அவ்வாறு இல்லையெனில் 10 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிடவும். 2 சப்பாத்தி, அதிக காய் சேர்த்த குருமா, வெஜிடபிள் சூட் சாப்பிடலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் க்ரில் செய்த மீன், இறைச்சி, சிக்கன், மட்டன் சூப் இவற்றினை சாப்பிடலாம்.

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. | Follow This Diet Chart To Reduce The Heart Attack

கொழுப்பு கல்லீரல் நோயாளிகளா நீங்கள்? இதை தினமும் குடிங்க சரியாகும்

கொழுப்பு கல்லீரல் நோயாளிகளா நீங்கள்? இதை தினமும் குடிங்க சரியாகும்

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                      
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US