உங்கள் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? இனி இந்தப் பழங்களை மட்டும் சாப்பிடுங்கள்: உங்கள் எடை சரசரவென குறையும்!

Apple Banana Butter fruit Orange Healthy Food Recipes
By Rinosharai Jan 03, 2023 09:44 AM GMT
Report

பொதுவாகவே எல்லோருக்கும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக உள்ளது.

உடல் எடையை குறைக்க மிக முக்கியமானது உடற்பயிற்சி, உணவு முறை தான் இவற்றை திட்டமிட்டு செய்வதன் மூலம் உங்கள் உடல் எடையை குறைத்துக் கொள்ள முடியும்.

அப்படி நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால் ஒரு சில பழங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றது. அவற்றை அன்றாடம் எடுத்து கொள்வதன் மூலம் நிச்சயம் உடல் எடையை எளிய முறையில் குறைக்கலாம்.

அந்தவகையில் தற்போது அந்த பழங்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

உங்கள் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? இனி இந்தப் பழங்களை மட்டும் சாப்பிடுங்கள்: உங்கள் எடை சரசரவென குறையும்! | Fitness Best Fruits For Weight Loss Healthy Tips

உண்ண வேண்டிய பழங்கள்

  • ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் உண்ணுவதால் உயர் கொலஸ்ரோலைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கச்செய்கிறது.

  • பெர்ரி பழங்களில் குறைந்த கலோரிகளும் அதிக ஊட்டச்சத்துக்களும் நிறைந்து உள்ளதால் மூலம் அதிகளவு உடல் எடையைக் குறைக்க முடியும்.

  • பிளம் மற்றும் பீச் பழங்கள் எடுத்து கொள்ளலாம். இவற்றில் விட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக இருப்பதால் பசியைக் கட்டுப்படுத்தி வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும்.

  • ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் சாப்பிட்டதும் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். 

  • உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாழைப்பழம் கண்டிப்பாக சாப்பிடலாம். 

  • ஆணைக்கொய்யாவில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் இருந்தாலும் சர்க்கரை அளவு மிகக் குறைவு என்பதால் இது எடையை குறைக்க உதவி செய்கிறது. 
        
  •  தர்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட பழங்களை நாம் சாப்பிடலாம். இவற்றில் நீர்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் இது எடையை விரைவில் குறைக்க உதவுகின்றது.

உண்ணக்கூடாத பழங்கள்

உங்கள் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? இனி இந்தப் பழங்களை மட்டும் சாப்பிடுங்கள்: உங்கள் எடை சரசரவென குறையும்! | Fitness Best Fruits For Weight Loss Healthy Tips

  • மாதுளம்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் சர்க்கரை அளவை உடனடியான உயர்த்தும் அதனால் அது எடையையும் அதிகரிக்கும்.

  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மாதுளம்பழத்தை தவிர்ப்பது நல்லது.

  • திராட்சையிலும் மாம்பழத்திலும் சர்க்கரை அளவு சற்று கூடுதலாக இருக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் திராட்சை மற்றும் மாம்பழங்களையும் தவிர்ப்பது நல்லது. 
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US