மீனின் வயிற்றை கிழித்த போது காத்திருந்த பேரதிர்ச்சி! நம்பமுடியாத அதிர்ச்சி காட்சி
நடுக்கடலில் படகு ஒன்றில் இருந்த இளைஞர் ஒருவர் மீனின் வயிற்றைக் கிழித்து விஸ்கி போத்தல் ஒன்றினை எடுத்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில் மீனவர் ஒருவர் மேஜை ஒன்றில் மீனை வைத்து இரண்டாக வெட்டியுள்ளார். பின்பு உட்புறத்தில் அதாவது தொண்டைப் பகுதியில் விஸ்கி போத்தல் ஒன்றினை எடுத்துள்ளார்.
இக்காட்சி டிக் டாக் என்று பலரும் சந்தேகித்த வரும் நிலையில், இல்லை இது உண்மையே என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
இந்த இரண்டு மீனவர்களும் காணப்பட்ட கடல் எங்கே இருக்கின்றது என்ற விபரம் சரியாக தெரியாத நிலையில் காணொளி மட்டும் தீயாய் பரவி வருகின்றது.
கடல் விலங்குகள் உயிரற்ற பொருட்களை அவ்வளவு எளிதாக விழுங்குவது இல்லை என்று கூறப்பட்டு வந்தாலும், குறித்த விஸ்கி போத்தல் மீனிடமிரு்நதே எடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.