வேட்டையாடும்போது பந்தாக மாறிய மீன் இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி
இணையத்தில் தற்போது மீனின் வீடியோ ஒன்றுவைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை பலரும் சேர் செய்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
மிருகங்கள் எதை செய்தாலும் அதில் ஒரு தனி அழகு இருக்கும். இவற்றின் செயல்களும், செல்ல சேட்டைகளையும் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அதிலும் நாய்கள் செய்யும் விஷயங்களோ, கொள்ளை அழகு.
மீன் எல்லோருக்கும் பிடித்த ஒரு செல்லப்பிராணி என்றே கூறலாம்.அப்படி தான் தற்போது ஒரு விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் மீன் ஒன்று இன்னுமொரு மீனை வேட்டையாடுகிறது.
அந்த வேட்டையாடப்பட்ட மீன் திடீரென ஒரு பந்து போல மாறி அந்த மீனிடம் இருந்து தப்பித்து செல்கிறது.இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |