சுற்றிவளைத்த பாம்பிடமிருந்து அசால்ட்டாக தப்பித்த மீன்..! பகீர் காட்சி
தன்னை இரையாக்குவதற்காக சுற்றிவளைத்த பாம்பிடமிருந்து அசால்ட்டாக தப்பித்த மீன் தொடர்பான காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் இனம்புரியாத பயம் இருக்கும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று பழமொழி கூட இருக்கின்றது.
இதற்கு காரணம் பாம்பின் விஷம் தான். பாம்பு கடித்துவிட்டால் இதன் விஷம் மனிதர்களையே 4 தொடக்கம் 5 மணிநேரத்தக்குள் கொன்றுவிடும் ஆற்றல் கொண்டது.
அதிலும் ராஜ நாகம் தீண்டினால் 20 நிமிடங்களில் உயிரிழக்க நேரிடும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. பாம்புகளுக்கு விஷம் இருப்பதற்க காரணமே எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ளவும் இரையை எளிமையாக வேட்டையாடுவதற்கும் தான்.
அப்படி கொடிய விஷம் கொண்ட பாம்பிடம் மாட்டிக்கொண்ட மீன் சாமர்த்தியமாக தப்பித்தது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |