மீனுடன் இந்த ஒரே ஒரு பொருளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்.... உயிருக்கே பேராபத்து!
உணவுக் கலாச்சாரத்தில் சில உணவுகளோடு, சில உணவுகளை சேர்த்து சாப்பிடவே கூடாது.
அதை ஆயுர்வேத மருத்துவமும் மிக அழகாக எடுத்துச் சொல்கிறது.
அதன் படி, மீன் உணவினைச் சாப்பிட்ட பின்பு சில உணவுகளை மறந்தும் சாப்பிட்டுவிடக் கூடாது.

மீன் சாப்பிடும்போது முள்ளங்கியை சாப்பிடவே கூடாது. அப்படி சாப்பிட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடுமாம்.
துளசி சாப்பிட்டுவிட்டு மீன் சாப்பிட்டால் நுரையீரல் பிரச்னை எழலாம்.
இதற்குக் காரணம், மீனும், முள்ளங்கியும் ஒன்றுக்கு, ஒன்று எதிர் எதிர் குணங்களைக் கொண்டவை.
அதேபோல் மீனுடன் சேர்த்து பசலைக்கீரையைச் சாப்பிடக் கூடாது.
பொதுவாகவே பசலை கீரையோடு வேறு எந்த உணவைச் சாப்பிட்டாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
இதேபோல் தேன் குடித்துவிட்டும் மீன் சாப்பிடக் கூடாது. இதனால் சுவாசப் பிரச்னை வரும்.