IVF முறையில் உருவாக்கப்பட்ட உலகின் மிக குள்ளமான கன்றுக்குட்டி
shortest calf
ivf calf
By Fathima
இந்தியாவின் மகாராஷ்டிராவில் உலகின் மிக குள்ளமான புங்கனூர் இனத்தை சேர்ந்த கன்றுக்குட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
பூர்வீக மற்றும் அரிய வகை மாட்டு இனங்களை பாதுகாக்கும் நோக்கில் IVF முறையில் உருவாக்கி வருவதாக கால்நடை பராமரிப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் புங்கனூர் இனத்தை சேர்ந்த கன்றுக்குட்டி ஒன்று சனிக்கிழமை பிறந்ததாகவும் தெரிவித்துள்ளது.
நாட்டு இன மாடுகளை உருவாக்குவதன் மூலம் அதிக சத்துக்கள் நிறைந்த பால் கிடைக்கப்பெறும் என்றும், பல நோய்கள் இதனால் குணமாகும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த முறையை பயன்படுத்தி தர்பாகர், ஓங்கோல் உட்பட மற்ற இனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US