Optical Illusion: பலரை தோற்க வைத்த மாயை புகைப்படம் - “23“ களில் “22” எங்கே உள்ளது?
ஒவ்வொரு பெட்டிகளிலும் இருக்கும் இலக்கத்தில் எங்கோ ஒரு இடத்தில் இலக்கம் 22 மறைந்துள்ளது அதை கண்டுபிடிக்க முடியுமா என்பதை பாருங்கள்.
ஒளியியல் மாயை
ஒளியியல் மாயைகள் மூளைக்கு நன்மை பயக்கும். காரணம் அவை நமது மூளைக்கு சிறந்த மனப் பயிற்சியை வழங்குகின்றன.
இதன் மூலம் நமது மூளை மற்றும் கண்கள் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை எவ்வாறு உணர்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள காட்சி மாயைகள் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாம் ஒரு விடயத்தை திரும்ப திரும்ப செய்யும் போது நமது மூளை அதற்கு பழகி அதை நம்மை அறியாமலே மறுபடியும் செய்ய சொல்லும். இதை தான் இந்த ஒளியியல் மாயை படங்கள் கையாண்டுள்ளன.
அதாவது நாம் ஒளியியல் மாயை படங்களை பார்க்கும் போது முதலில் எதை பார்க்கிறோமோ அதை தான் நமக்கு படம் முழுவதும் காட்டுவது போல இருக்கும். இதனால் தான் பலருக்கு கண் முன்னே விடை இருந்தும் பார்க்க முடியவில்லை. அதை மீறி நீங்கள் முயற்ச்சித்து பாருங்கள்.
23 பேரில் 22 என்ற எண்ணைக் கண்டுபிடிக்க பலர் போராடி வருவதால், இந்த கண்களை மாயையாக்கும் சவால் நெட்டிசன்களை பைத்தியமாக்குகிறது.
23 என்ற கட்டத்தின் மத்தியில் மறைந்திருக்கும் எண்ணை அடையாளம் காண, நீங்கள் படத்தின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும்.
இத்தகைய ஒளியியல் மாயை சவால்களை தொடர்ந்து பயிற்சி செய்வது அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தி, வயதான நபர்களின் அறிவாற்றல் குறைபாட்டைத் தடுக்கும்.
இதை கண்டுபிடிக்க உங்களுக்கு கொடுக்கபட்ட நேரம் ஐந்து நொடிகள் மட்டுமே இதற்குள் கண்டுபிடித்த நபர்கள் உண்மையில் கண்பார்வை கூர்மையாக உள்ளவர்கள் தான்.
விடை கண்டுபிடிக்காதவர்களுக்கு நாங்கள் தருகிறோம் பாருங்கள்
இதில் இடமிருந்து வலமாக ஆறாவது எழுத்தாக உள்ளது. கீழிருந்து மேலாக இரண்டாவது ரோவில் உள்ளது. இதை கூர்ந்து கவனித்து பார்த்தால் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |