புத்தியில் சிறந்தவர் மட்டுமே சொல்லலாம் - இந்த படத்தில் இருக்கும் தவறு என்ன?
IQ அறிவில் சிறந்தவர்கள் இந்த படத்திற்கான விடையை கூறுவார்கள் இதில் இருககும் தவறை கண்டுபிடியுங்கள்.
படத்தில் தவறு என்ன?
சமூக வலைத்தள பக்கத்தில் பல அறிவை சோதிக்கும் விளையாட்டுக்கள் வைரலாகி வருகின்றது.
இதனால் நமது அறிவு மேன்படும். பொழுது போக்கிற்காக பலரும் வீடிகோக்கள் மற்றும் ரீல்களை பார்த்து பொழுதை கழிக்கின்றனர்.
இதை விட இதுபோன்ற கேம்களை விளையாடுவதால் பொழுதும் கழியும் மென அழுத்தமும் இருக்காது.
இந்த படத்தை உற்று பாருங்கள். மனிதனுக்கு பின்னால் ஒரு சூரியன் இருக்கிறது. இந்த நபர் ஒரு சாலை ஓரம் நடந்து வருகிறார். சாலையின் இரண்டு பக்கங்களிலும் மரங்கள் செடிகள் என பச்சை பசேல் நிறைந்து இருக்கின்றது. இப்போது நீங்கள் கண்டபிடிக்க இலகுவாக இருக்கும்.
சிறிது நேரம் ஒதுக்கி, உங்கள் மூளை தசைகளுக்கு பயிற்சி அளிக்க இந்த சவாலான மூளை பயிற்சியை முயற்சிக்கவும். நேரத்த்தை வீணடித்து பொழுதை போக்காமல் நீங்கள் இதுபோன்ற மூளை டீஸர்களை வைத்து உங்கள் புத்திக்கூர்மையை சோதித்து பாருங்கள்.
அப்போது தான் உங்கள் மூளை இன்னும் பலமாகும். படத்தில் இருக்கும் தறுகளை கண்டுபிடித்தால் வாழ்த்துக்கள். கண்டுபிடிக்க சிரமப்பட்டவர்களுக்கு விடை கீழே கொடக்கபட்டுள்ளது.
1.தவறு: தொப்பி நிழலில் இல்லை.
2.சூரியன் இருக்கும் இடத்தைக் கருத்தில் கொண்டால் நிழல் தவறான பக்கத்தில் உள்ளது.
3.படத்தில் வேறு எதற்கும் நிழல் காட்டப்படவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |