உங்கள் கண்களுக்கு சவால்! இதில் எத்தனை வட்டங்கள் உள்ளன? கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்
புதிர்களை கண்டுபிடிப்பது என்பது நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்தமான, சுவாரஸ்மான ஒன்றாகும்.
ஆர்வத்தை தூண்டும் புதிர்களும், சில சமயங்களில் முட்டாள்களாக்கும் புதிர்களும் கூட உண்டு.
அந்த வகையில் நமது சிந்தனைக்கு வேலை கொடுக்கும் புதிர் ஒன்றை இங்கே பார்ப்போமா. நீங்கள் பார்க்கும் இந்த படத்தில் மூன்று வட்டங்கள் இருப்பது போலத் தெரியும்.
அதாவது புகைப்படத்தின் நடுவில் 3 வட்டங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியுள்ளன. எக்ஸ் பக்கத்தில் வெளியான இந்த புதிரில் மொத்தம் எத்தனை வட்டங்கள் உள்ளன என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
கண்டுபிடித்து விட்டீர்களா? படத்தின் நடுவில் ஒட்டியுள்ள 3 வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று சில வடிவங்கள் என தோன்றினாலும், அவற்றை வட்டங்களாக கருதப்பட முடியாது.
எனவே அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. அப்படியானால் 3 வட்டங்கள் உள்ளன என்று நீங்கள் கூறலாம்.
அதுவும் இதற்கான விடை இல்லை. கேள்வியை மெதுவாக படித்தால் நீங்கள் உண்மையை கண்டுபிடிக்கலாம்.
அந்த படத்தில் உண்மையாக 14 வட்டங்கள் உள்ளன. எப்படியென்றால், 3 வட்டங்களுடன் சேர்த்து, 'O' என்ற எழுத்தை வட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் 'i' என்ற எழுத்தின் புள்ளியையும், கேள்விக்குறியின் வட்டத்தையும் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
இதன்மூலம்தான் மொத்தம் 14 வட்டங்கள் கிடைக்கும். இதுவே இந்த புதிரின் சரியான விடை.