அசத்தும் அழகில் ரசிகர்களை ஈர்க்கும் CWC புகழ் சுனிதா... வைரலாகும் காணொளி!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6வது சீசனில் கோமாளியாக பங்கேற்ற சுனிதா இளவரசி கெட்டப்பில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இறுதியாக குக் வித் கோமாளி 6வது சீசன் ஒளிபரப்பாகி வந்தது, இந்த 6வது சீசன் கடந்த சீசனை விட மிகவும் கலகலப்பாக சமையலும் பார்க்க ஆர்வமாக இருந்தது.
நிறைய கலாட்டாக கூடவே வித்தியாசமான டிஷ் என அட்டகாசமாக இருந்த 6வது சீசன் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது அதில் ராஜு 6வது சீசன் டைட்டிலையும் வென்றுவிட்டார்.குக் வித் கோமாளி சீசன் 6 இல் சுனிதா கோமாளியாக பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை முடித்த கையோடு சுனிதா அதே இளவரசி கெட்டப்பில் செம கியூட்டாக போஸ் கொடுத்து சுனிதா வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |