இறந்த துணையை பார்த்து பாசத்தில் துடித்த ஆண் பறவை! சில நொடியில் உயிரை மாய்த்த சோகம்
பறவை ஒன்று இறந்துவிடவே இதனை அவதானித்த ஆண் பறவையும் சோகத்தில் சில நொடிகளில் உயிரிழந்துள்ள காட்சி காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அன்பினால் இயங்கிக்கொண்டிருக்கும் உலகத்தில் மனிதர்கள் மட்டுமின்றி ஐந்தறிவு ஜீவன்களும் அன்பினால் அனைவரையும் நெகிழ வைக்கின்றது, இதனை பலமுறை காணொளி வாயிலாக நாம் அவதானித்திருக்கிறோம்.
இங்கு பறவை ஒன்று தனது துணை இறந்ததால் சோகத்தில் அதன் அருகே நின்று பாசப்போராட்டம் நிகழ்த்தியுள்ளது. அருகில் இருந்த நபரும் இறந்த பறவை சற்று நகர்த்தி வைக்கின்றார். இறந்த துணை பறவை எங்கெல்லாம் நகர்த்தி வைக்கினரோ அந்த இடத்திற்கு எல்லாம் மற்றொரு பறவையும் சென்றுள்ளது.
பின்பு ஒரு சில நொடியில் குறித்த ஆண் பறவையும் வாழ விரும்பாமல் உயிரிழந்துள்ளது. இன்று பெரும்பாலான மனிதர்களுக்கு அன்பின் எடுத்துக்காட்டாக இந்த ஐந்தறிவு ஜீவன்களின் செயல் கண்கலங்க வைக்கின்றது.
Love & Loyality 💕💕
— Susanta Nanda (@susantananda3) June 21, 2023
If you have a heart, it will surely bleed at the end 😔😔 pic.twitter.com/FqnwThjOpi
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |