பிப்ரவரி மாதத்தில் யாருக்கு அதிர்ஷ்டம் ஏற்படும்? ஒரே ஒரு வரியில் பலன் இதோ
மேஷம்:
உங்களின் பண வரவு அதிகரிக்கும். உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயலவும்.
ரிஷபம்:
இந்த மாதம் சற்று கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உணவு விஷயங்களிலும் கவனமாக இருக்கவும்.
மிதுனம்:
திருமணம் கைகூடும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்:
இந்த மாதத்தில் உடல் நிலையில் கவனமாக இருக்கவும். திருமண முயற்சிகள் கைகூட வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்:
கவனமாக இருக்க வேண்டிய மாதம். கூடுதல் செலவு ஏற்படக்கூடும் என்பதால் கடன் பிரச்னை உண்டாகலாம்.
கன்னி:
சொல், செயலால் நன்மையும், புகழையும் பெற்றிடுவீர்கள். கூடுதல் செலவு ஏற்படக்கூடும்.
துலாம்:
திருமண தாமதம் நீங்கி நல்ல வரன் அமையும். புதிய தொழில், வேலை முயற்சிகள் வெற்றி அடையும்.
விருச்சிகம்:
புது சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளது. ஆன்மிகத்தில் ஈடுபாடு சிறப்பான வாழ்வு கிடைக்கும்.
தனுசு:
உங்களின் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். சொத்து வாங்கும் முயற்சி வெற்றி அடையும்.
மகரம்:
கிரகங்கள் உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். மாதத்தின் பிற்பாதியில் நிலைமை மாறும்.
கும்பம்:
உத்தியோகஸ்தர்களுக்குக் கடின உழைப்பு தேவைப்படும்.சொத்து, சுகம் சேரும்.
மீனம்:
குடும்பம், பணியிடத்தில் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். நினைத்த இலக்கை அடைய முடியும்.