பெப்ரவரி மாத சிறப்பு பலன்கள்: 12 ராசிகளுக்குமான தனி தனி கணிப்புகள்... ஜாக்பாட் யாருக்கு?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் ஆதிகம் செலுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது.
2026 பெப்ரவரி மாதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம், சனியின் ராசியான கும்பத்தில் ராகு, சூரியன், செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் ஆகியோரின் வருகை, சூரியன், செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து, பல்வேறு சாதக, பாதக பலன்களை ஏற்படுத்தவுள்ளது.

ஜோதிட நிபுணர்களின் கணிப்புகளின்படி, பிப்ரவரி மாதம் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்களுடன் ஆரம்பித்துள்ளதால், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், பெப்ரவரி மாதத்துக்கான மேஷம் முதல், மீனம் வரையிலான 12 ராசிகளின் சிறப்பு பலன்கள் குறித்து விரிவாக இந்த காணொளிகள் வாயிலாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |