”நீயும் தாய் தானே” - தந்தையை போற்றும் பாடல்கள்
Father’s Day
2023
By Kirthiga
எந்தவொரு குழந்தையும் தங்களது வாழ்க்கையில் சந்திக்கும் முதல் சூப்பர் ஹீரோ அவர்களின் தந்தை தான்.
ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக இரவும் பகலும் அயராது உழைக்கிறார், அதனால் அவர் தனது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும், தனது குடும்பத்தை ஆதரிக்கவும் செய்கின்றார்.
இந்த கடின உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3ஆவது ஞாயிற்றுகிழமை தந்தையர் தினத்தை கொண்டாடுகிறோம்.
அந்தவகையில் தந்தையரை போற்றும் வகையில் தந்தைகளுக்கான ஒரு சில பாடல்களை பார்க்கலாம்.
வா வா என் தேவதையே... (அபியும் நானும்)
ஆனந்த யாழை மீட்டுகிறாய்... (தங்கமீன்கள்)
ஆரீரோ ஆராரீரோ... (தெய்வத்திருமகள்)
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்... (கேடி பில்லா கில்லாடி ரங்கா)
ஒரே ஒரு ஊருக்குள்ளே... (தவமாய் தவமிருந்து)
குறும்பா...(டிக் டிக் டிக்)
உனக்கென வேணும் சொல்லு..உலகத்தை காட்ட சொல்லு..(என்னை அறிந்தால்)
அன்புள்ள அப்பா அப்பா.. (சிகரம் தொடு)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US