குழந்தையை காப்பாற்றியது எப்படி தெரியுமா? நொடியில் அரங்கேறிய விபரீதம்
குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் திடீரென சரிந்து கீழே விழுந்த நிலையில், குழந்தையை மட்டும் சாமர்த்தியமாக காப்பாற்றிய காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக குழந்தைகளுக்கு ஹீரோ என்றால் அது அப்பா தான். அதனை அருமையாக நிரூபித்துள்ளார் இங்கு பாசமிகுந்த தந்தை.
ஆம் தந்தை ஒருவர் இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் படுத்துக்கொண்டிருக்க, எதிர்பாராத விதமாக கீழே விழ நேரிட்டது. இதில் கையில் இருந்த குழந்தையும் கீழே விழ சென்ற தருணத்தில் ஹீரோவாக செயல்பட்ட அந்த தந்தை அழகாக காப்பாற்றியுள்ளார்.
இந்த காட்சியினை அவதானித்த பல பார்வையாளர்கள் அப்பா என்றாலே ஹீரோ தானே என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
Father is the real Hero for his child ?? pic.twitter.com/CYiUs6sTdO
— CCTV IDIOTS (@cctvidiots) April 23, 2023