ஆட்டா ஓட்டும் அப்பாவை அவமானப்படுத்திய மகள்....! இறுதியில் கண்கலங்கன வைத்த பெண்! அப்பாக்கள் கடவுள்...!
அப்பாக்கள் செய்யும் தொழில்கள் எதுவாக இருந்தாலும் பிள்ளைகளைப் பொறுத்தவரை அவர் அப்பாவாகவே தெரிவார்.
அதனால் அவர்களுக்கு அந்தத் தொழில் தன் அப்பாவாகவே தெரியும்.
ஆனால் சில மகன், மகளுக்கோ தங்கள் அப்பா ஏதாவது விளிம்புநிலைத் தொழில் செய்தால் அதை வெளியில் சொல்லவே பெரிய அளவில் தயக்கம் இருக்கும்.
அவர்கள் அதைச் சொல்ல ரொம்பவே தயங்குவார்கள். தன் அப்பாவின் தொழில் தெரிந்தால் மற்றவர்கள் தங்களை குறைத்து மதிப்பீடுவார்களே என அவர்களே தங்களுக்குள் இம்பீரியாரிட்டி காம்பிக்ஸை உருவாக்கிக் கொள்வார்கள். இங்கேயும் அப்படித்தான்.
இறுதியில் என்ன நடக்கின்றது என்பதை நீங்களே பாருங்கள்.
அப்பாவின் வேலை அவமானம்
— Aravind (@Aravind_ngl) January 31, 2022
அல்ல அடையாளம் ??❤❤
அருமையான காணொளி
செம்மயா பண்ணிருக்காங்க ?? pic.twitter.com/soCppOvZzy