கடவுளையே பொறாமை பட வைக்கும் பாசம்... பல லட்சம் பேரை ரசிக்க வைத்த காட்சி
பெண் குழந்தை ஒன்று தனது தந்தையின் கழுத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் அப்பா தான் முதல் ஹீரோவாகவே இருப்பார். அதனை மெய் என்று அவ்வப்போது பல காணொளிகள் நிரூபித்து வருகின்றது.
அப்படியொரு காணொளியினைத் தான் இங்கு நாம் காணப்போகின்றோம். குறித்த காணொளியில் தந்தை ஒருவர் இருசக்கர வாகனத்தினை ஓட்டிச் செல்கின்றார்.
அவருக்கு பின்னே அவரது மகள் நின்று, தனது தந்தையின் கழுத்தைக் கட்டிப்பிடித்து பயணம் செய்கின்றது. இதில் குறித்த குழந்தை தனது தந்தை மீது வைத்திருக்கும் பாசத்தினை காட்டினாலும், இவ்வாறான பயணம் அந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்தானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்
மற்றொரு காணொளியில் குரங்கு குழந்தையிடம் பாசம் காட்டுவதை நாம் பார்க்க முடிகின்றது. ஆம் குழந்தையுடன் அமர்ந்திருக்கும் குரங்குகளில் ஒன்று மட்டும் முத்தம் கொடுக்கவும், குழந்தையை தொட்டு விளையாடவும் செய்கின்றது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |