தந்தை யார்? 27 வருடங்களுக்கு முன் தாய்க்கு நடந்த கொடூரத்தை கேட்டு புகார்; அதிர்ச்சியில் உறைந்த பொலீசார்

mother father kill Uttar Pradesh
By Jon Mar 16, 2021 07:13 PM GMT
Report

27 ஆண்டுளுக்கு முன் சீரழித்த இருவர் மீது பெண் ஒருவர் தற்போது புகார் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தின் உதம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 1994-ம் ஆண்டு தனது 12-ம் வயதில் தனது அக்கா மற்றும் அவரது கணவருடன் ஷாஜகான்பூரில் வசித்து வந்தார். இதையடுத்து, ஒருநாள் அவர் வீட்டில் தனியாக இருந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த நாகி ஹசன் என்பவர் சிறுமியை சீரழித்தார். பின்னர் நாகி ஹசனின் தம்பியான குத்துவும் சிறுமியை சீரழித்துள்ளார்.

மேலும், இருவரும் பல முறை சிறுமியிடம் தங்கள் காம இச்சையை தணித்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமானார். அதில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதை சிறுமியின் சொந்த ஊரான உதம்பூரில் உள்ள ஒருவருக்கு கொடுத்து விட்டனர். பின்னர் சிறுமியின் அக்கா கணவருக்கு பணி மாறுதல் கிடைத்ததால் அவர்கள் ராம்பூருக்கு சென்று விட்டனர்.

சில ஆண்டுகளில் அந்த பெண்ணை காஜிப்பூரில் உள்ள ஒருவருக்கு அவரது அக்கா கணவர் திருமணம் செய்து கொடுத்து விட்டார். ஆனால் ஏற்கனவே அவர் கற்பழிக்கப்பட்ட தகவலை அறிந்து, 10 ஆண்டுகளுக்கு பின் அந்த பெண்ணை கணவர் விவாகரத்து செய்து விட்டார். எனவே அவர் தனது சொந்த ஊரான உதம்பூருக்கு வந்து விட்டார்.

இந்நிலையில், கற்பழிப்பு மூலம் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே பிறந்த குழந்தை தற்போது பெரியவனாகி விட்டான். அவன் தனது தந்தை மற்றும் தாயை பற்றி விசாரிக்க தொடங்கினான். இதில் அந்த பெண் தான் தனது தாய் என்பதை அறிந்து அவரை சந்தித்தான்.

  பின்னர் தனது தந்தை யார்? என அந்த பெண்ணிடமும், தன்னை வளர்த்து வந்தவர்களிடமும் தொடர்ந்து கேட்டு வருகிறான். எனவே தன்னை கற்பழித்த இருவரில், மகனுக்கு தந்தை யார்? என்பதை அறிவதற்காக அந்த இருவர் மீதும் தற்போது அந்த பெண், போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அந்த புகாரை ஏற்க போலீசார் மறுத்ததால், அவர் கோர்ட்டு வழியாக சட்ட போராட்டத்தை தொடங்கினார்.

அங்கு அவர் வழக்கு தாக்கல் செய்ததால், கோர்ட்டு உத்தரவுப்படி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசார், அந்த பெண்ணின் மகனுக்கு தந்தை யார்? என்பதை அறிய நாகி ஹசன் மற்றும் குத்து ஆகியோருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் உதம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US