4 மில்லியன் பேரின் கவலையை மறக்க செய்த குழந்தை! செய்த சுட்டித்தனம் தான் என்ன?
தந்தையை நேரில் பார்த்த குழந்தை ஒன்று கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருவதுடன் மில்லியன் கணக்கானோர் இந்த காட்சியினை ரசித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு அப்பா என்றாலே ஹீரோ தான். சில குடும்பங்களில் தந்தை தனது பிள்ளைகள், மனைவி இவர்களை விட்டுவிட்டு கடல்கடந்த தேசத்தில் வேலை செய்து வருகின்றனர்.
அவ்வாறு வேலை செய்துவிட்டு விடுமுறையில் தனது சொந்தஊருக்கு வரும் போது குடும்பம் கொடுக்கும் ரியாகஷன் காண்பவர்களின் கண்களில் நிச்சயம் கண்ணீர் வரும்.
இங்கு குழந்தை ஒன்று தனது தந்தையை பார்த்ததும் மின்னல் வேகத்தில் தனது தலையில் அணிந்திருந்த தொப்பியை கழற்றி வீசிவிட்டு சென்றுள்ளது. இந்த நெகிழ்ச்சி காட்சியினை 4 மில்லியன் பேர் அவதானித்துள்ளனர்.
When daddy’s home.. ? pic.twitter.com/AIlGiKlHLK
— Buitengebieden (@buitengebieden) March 4, 2023