குழந்தைக்கு பாலூட்டியபடி ஷூட்டிங்கில் மேக்கப்! வெண்பா வெளியி்ட்ட புகைப்படம்

bharathi kannama farina farina shooting
By Manchu Dec 17, 2021 08:12 AM GMT
Report

பிரபல சீரியலில் வில்லியாக நடித்த வெண்பா பிரசவத்திற்கு பின்பு தனது குழந்தையுடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ஃபரீனா.

ரஹ்மான் உபாயத் என்பரை கடந்த 2017 ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட இவர், தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஆண்டில் தனது இன்ஸ்டா பதிவின் மூலம் தெரிவித்திருந்தார்.

பின்பு கர்ப்பமாக நிலையிலும், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும், நடிப்பில் அசத்திய இவரை ரசிகர்கள் பெருமிதம் கொண்டனர்.

பிரசவ காலத்தின் இறுதி நாட்களில் அவரால் நடிக்க முடியாது என்பதால் அவருக்கான காட்சிகள் குறைக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டது போன்று காட்டப்பட்டுள்ளது.

குழந்தைக்கு பாலூட்டியபடி ஷூட்டிங்கில் மேக்கப்! வெண்பா வெளியி்ட்ட புகைப்படம் | Farina With Baby Bharathi Kannama Shooting

இந்த நிலையில், கடந்த நவம்பர் 19ம் தேதி ஃபரினா ஆசாத்துக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மருத்துவமனையில் இருந்தவாறு மகனுடன் புகைப்படத்தினை வெளியிட்டு, தான் விரைவில் திரும்பி வருவேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படங்களையும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஃபரினா.

அந்த புகைப்படத்தில் தன் பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டியபடியே மேக்கப் போட்டு கொண்டு இருக்கிறார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் அவரின் கடின உழைப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது புதிய கண்ணம்மா மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோரின் வரவால் சீரியல் சூடுபிடித்துள்ள நிலையில், ஃபரினா வரவு இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.  

நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US