சமந்தாவுடன் தொடரும் உறவு பற்றி ஒரே வார்த்தையில் கூறிய மாமனார் நாகர்ஜுனா!

samantha nagarjuna
By Nivetha Dec 08, 2021 11:37 PM GMT
Report

நடிகை சமந்தா பற்றி ஒரே வார்த்தையில் அவரின் மாமனார் நாகர்ஜுனா கூறிய விடயம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இது குறித்து அவர் கூறும் போது,

சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவார்கள் என்று கனவிலும் நினைத்தது இல்லை.

அவர் எங்கள் வீட்டு மருமகள் இல்லை, மகளாக இருந்தார். எங்களின் உறவு அப்படி இருந்தது.

விவாகரத்து பெற்றாலும் சமந்தா எப்பொழுதுமே எனக்கு மகள் தான் என நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சமந்தாவை தன் மகள் என்று கூறிய நாகர்ஜுனாவை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதேவேளை, நாக சைதன்யா, சமந்தாவிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சேர்த்து வைக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

சமந்தாவுடன் தொடரும் உறவு பற்றி ஒரே வார்த்தையில் கூறிய மாமனார் நாகர்ஜுனா! | Fans Cant Stop Praising Nagarjuna For Talk

8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US