பிரபல யூடியூப் நடிகை சீக்கிரமே அம்மாவாக போறாங்களாம்! உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் அவரே வெளியிட்ட புகைப்படம்
youtube
photo
mom
harija
By Jon
யூ ட்யூப் மூலம் பலர் பிரபலமான எரும சாணி ஹரிஜா ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அவர் கர்ப்பமாக இருக்கும் இருக்கும் படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஹரிஜாவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
எரும சாணி சேனலில் விஜய்யுடன் சேர்ந்து ஹரிஜா நடித்த வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் ஹரிஜாவுக்கு என ரசிகர் பட்டாளம் உருவானது. இவர் தன்னுடன் குறும்படங்களில் நடித்த அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் இருக்கும் படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 13 நிமிடங்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US