அடேங்கப்பா... விஜய் சேதுபதிக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா? வைரலாகும் புகைப்படங்கள்
விஜய் சேதுபதி மகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.
இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
விஜய் சேதுபதிக்கு கதாநாயகர்களை விட நெகடிவ் கதாபாத்திரத்திற்கு தான் அதிகமான வரவேற்பு இருக்கின்றது.
மற்ற நடிகர்களை போல் அல்லாமல் வித்தியாசமான கதைகளில் நடித்து குறைந்த காலப்பகுதியில் மக்கள் செல்வனாக மாறி விட்டார்.
இவர் சக நடிகராக இருந்தாலும் சரி, ரசிகராக இருந்தாலும் சரி, எல்லோரிடமும் ஓரே மாதிரி தான் பேசுவார்.
மகள் புகைப்படம்
இந்த நிலையில் சமீபக்காலமாக பிரபலங்களின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில், இன்றைய தினம் விஜய் சேதுபதியின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதில் பார்க்கும் போது விஜய் சேதுபதிக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா? என சந்தேகப்பட வைக்கின்றது.
மேலும் இணையவாசிகள், “ விஜய் சேதுபதியின் மகள் வளர்ந்தால் தென்னிந்திய நடிகைகளுக்கு டப் கொடுப்பார்..” என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |