மீன் குழம்பை சாப்பிட்டு குடும்பமே மருத்துவனையில் அனுமதி - பரபரப்பு சம்பவம்!
மீன் குழம்பை சாப்பிட்டு குடும்பமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசிப்பவர் பிஜு. இவர் 200 ரூபாய்க்கு கானாங்கெளுத்தி மீனை வாங்கி வந்துள்ளார்.
குடும்பத்தினர் சமைத்து சாப்பிட்ட நிலையில், திடீரென அனைவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
குடும்பமே மருத்துவமனையில் அனுமதி
மேலும், வயிற்று வலியால் அவதிப்பட்ட மனைவி, பிஜூ அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளனர்.
மீன் வாங்கிய இடமும் சுகாதாரமற்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றசாட்டும் எழுந்துள்ளன.
அதே இடத்தில் மீன் வாங்கி சென்ற மற்றொருவரின் மீனில் புழுக்கள் நெளிந்துள்ளது என்று கூறப்படுகிறது.
உடனே இதுகுறித்து காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு நடத்தி வருகின்றனர்
மேலும் தொடர்ந்து படிக்க.... தேங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து சட்னி....ரிச் ஓட்டலையும் மிஞ்சிய சுவை!