வயிற்றில் துணி வைத்து தைத்த மருத்துவர்: காதலால் சீரழியும் பெண் பிள்ளைகளின் நிலை! உண்மையை உடைத்த யாழ்பாண இளைஞர்
இன்றைய உலகில் உயிரைக் காக்கும் மருத்துவமனைகளில் சில மருத்துவர்கள் செய்யும் தவறுகள் மனிதர்களின் உயிரே போகும் நிலை வரை சென்று விடுகின்றது.
சமீப நாட்களாக மருத்துவமனையில் மருத்துவர்கள் கத்தரிக்கோல், துணி இவற்றினை வயிற்றில் வைத்து தைத்துள்ள சம்பவம் அரங்கேறி வருகின்றது.
இங்கு யாழ்பாணத்தில் அரங்கேறிய சம்பவத்தினை குறித்து நபர்கள் கதைத்து வருகின்றனர். ஒருபுறம் மருத்துவமனை தவறுகள் அரங்கேறி வரும் நிலையில், மற்றொரு புறம் பெண் பிள்ளைகள் வெளியே சென்று வீடு திரும்புவது கேள்விக்குறியாக உள்ளது.
ஆம் எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு, பெண்களுக்கு பாலியல் தொல்லை... காதலிக்கும் காதலனாலும், அவர்களின் கூட்டாளிகளாலும் அரங்கேறும் கூட்டு பலாத்காரம் என நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றது.
இந்த பிரச்சினைகளில் பெண்பிள்ளைகள் சிக்காமல் இருப்பதற்கு பெற்றோர்கள் கூடுதல் கவனம் எடுப்பது மட்டுமின்றி போன் வாங்கிக்கொடுத்து தவறான பாதைக்கு பெற்றோர்களே உடந்தையாக இருக்கக்கூடாது என்பது தான்.