கொழுப்பு கடலில் முதலைக்கும் எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்? இலங்கை பெண்கள் செய்த அலப்பறை
fake id
srilankan girls
By Manchu
இரண்டு பெண்கள் நாட்டு நடப்பினை தெரிந்து கொண்டு அதற்கான தீர்வினை எவ்வாறு எடுத்துள்ளனர் என்பதை வெளிக்காட்டிய காணொளியே இதுவாகும்.
கொழும்புக் கடலில் முதலைக்கும் எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்? என்ற தலைப்பில் பதிவிட்டிருக்கும் இந்த காட்சியில் இரண்டு பெண் தோழிகள் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
ஒருவரின் வீட்டில் இருக்கும் கிணற்றில் அக்கம் பக்கத்தினர் வந்து தண்ணீர் எடுத்துச் செல்வதாகவும், இதனால் எண்ணெய் மிதப்பதாகவும் கூறி நீதிமன்றம் வரை சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மற்றொருவரை வீட்டில் வெட்டியாக அமர்ந்து கொண்டு தனது தாயிடம் தண்ணீர், டீ என்று கேட்டுக்கொண்டு அலப்பறை செய்த காட்சியினை இங்கு காணலாம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US