நீங்கள் அறியாத அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் பற்றிய உண்மைகள்! இமையசைக்காமல் கேட்ட தருணங்கள்
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக அஷ்ட புஜப்பெருமாள் கோயில் பார்க்கப்படுகிறது.
இந்த கோயிலின் இறைவனான திருமால் ஆதிகேசவப்பெருமாள் என்றும், தாயார் அலர்மேல்மங்கை, பத்மாசினி ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.
மேலும் இக்கோயிலின் தீர்த்தம் கஜேந்திர புஷ்கரணி என்றழைக்கப்படுகிறது. இதனை பருகுவதால் வீட்டிலிருக்கும் நில பிரச்சினைகள் சரியாகும்.
இதனை தொடர்ந்து இந்த தலத்து பெருமாள் தனது வலது நான்கு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, அம்பு, புஷ்பம் என்றும் இடது திருக்கரத்தில் சங்கு, வில், கேடயம், கதை என்கிற நான்கையும் கொண்டு அருள்பாலிக்கிறார் என்றும் முன்னோர்கள் கூறுவார்கள்
அந்த வகையில் அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் நாம் அறியாத சில விடங்கள் தொடர்பில் தெரிந்துக் கொள்வோம்.