முயற்சியின் ஆழத்தை அறிந்த குட்டி சிறுவன்.. வீடியோ பார்த்து ஷாக்காகிய இணையவாசிகள்
முயற்சியின் ஆழத்தை அறிந்த சிறுவனின் வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் பொழுது ஏகப்பட்ட விடயங்கள் வைரலாவது வழக்கம்.
கடந்த காலங்களை விட தற்போது இருக்கும் தொழிநுட்ப வளர்ச்சியால் வீட்டில் இருந்து கொண்டே நாம் போடும் சிறு வீடியோ கூட வைரலாகி நம்மை பிரபலமாக்கி விடுகிறது.
அந்த வகையில் சிறுவன் ஒருவன் இரண்டு தடவை முயற்சியின் பின்னர் பலனடைந்த காட்சியொன்று பகிரப்பட்டுள்ளது.
அதாவது 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தீப்பந்தம் இரண்டு பக்கமும் பற்ற வைத்த கம்பத்தை சுற்றுகிறார்.
இரண்டு தடவைகள் கடுமையாக முயற்சி செய்கிறார். அவரின் கழுத்து பகுதி தீயால் சூடுபட்டு விடுகிறது.
பின்னர் மூன்றாவது முறை முயற்சியில் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் பந்தத்தை அழகாக வளைத்து சுற்றுகிறார். இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அத்துடன் குறித்த காட்சியை பார்த்த இளைஞர்கள், “ இது தான் வெற்றியாளர்களின் இரகசியம்..” என நேர்மறையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |