முகத்தைப் பளபளப்பாக்கும் காபி மாஸ்க்... இரவில் பயன்படுத்தினால் காலையில் அதிக பொலிவு
பொதுவாகவே பெண்கள் தங்களுடைய முகத்தை எப்போது அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். முக அழகை பராமரிப்பதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்வார்கள்.
அழகுசாதன பொருட்கள் அல்லது வீட்டிலேயே ஏதாவது செய்து முகத்தை எப்போதும் அழகாக வைத்திருக்க விரும்புவார்கள். அதற்காக ஒரு சிலர் உடனே செல்வது பியூட்டி பார்லர் தான். ஆனால் பார்லர் போகாமலேயே வீட்டிலேயே சில எளிய முறைகளில் உங்களை அழகாக்கும்.
அந்தவகையில் நீங்கள் தினமும் பயன்படுத்தும் காபியை கொண்டு மாஸ்க் செய்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகமாகி முகப்பருக்கள், கரும் புள்ளிகள் போய் பொலிவான முக அழகு கிடைக்கும்.
இந்த மாஸ்க்கை எப்படி செய்வது, எப்போது பயன்படுத்துவது என்பது பற்றி வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |