இதில் எத்தனை வட்டங்கள் உள்ளன? நிச்சயமாக மூன்று இல்லை
உங்களுக்கு நல்ல பார்வை இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அதை சோதித்துப் பார்ப்போம்.
சிலர் தங்கள் கண்கள் கழுகு போன்றவை என்றும், அவர்களின் கவனம் கூர்மையானது என்றும் நம்புகிறார்கள், ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே இந்த புதிர்களை நொடிகளில் தீர்க்க முடிகிறது. உங்கள் பார்வை நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை நீங்களே பார்க்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு.
படத்தில் வட்டங்கள் காட்டப்பட்டுள்ளது. இதில் உங்கள் கண்பார்வை கூர்மையாக இருந்தால் எத்தனை வட்டங்கள் இருக்கிறது என்பதை நிங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டு பிடிக்கும் நபர் உண்மையில் கழுகு போன்ற கண்பார்வை கொண்டவர்.
இதுவரை கண்டுபிடிக்க முயற்ச்சி செய்தவருக்கு வாழ்த்துக்கள் இன்னும் இதில் தலையை குழப்பிக்கொண்டு கண்டுபிடிக்க முடியாதவர்கள் மட்டும் விடையை பார்க்கலாம். கண்டுபிடித்த நபர்களும் உங்கள் விடை சரியா என படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கனள்.
இந்த விளையாட்டுக்கள் மூலம் உங்கள் மூளை ஒரு பொருளை தேடுகிறது. இதனால் ஒரு விடயத்தை நோக்கி நீங்கள் யோசிப்பீர்கள். இப்படி செய்தால் இது தான் மூளைக்கு பயிற்ச்சி. இது மட்டுமல்லாமல் நீங்கள் உங்கள் கண்பார்வையையும் சோதித்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |