Exclusive: வீ்டா இல்ல மியூசியமா? நடன கலைஞர் சாண்டி மாஸ்டரின் Home Tour காணொளி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி பலரை வெள்ளித்திரையில் ஜொலிக்க வைத்த ஒரு பிரம்மாண்டமான மேடையாக அமைந்தது.
அந்தவகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி இன்று தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு பிரபல நடன கலைஞராக வலம் வருபவர் தான் சாண்டி மாஸ்டர்.
இவர் நடன ஆசிரியர் கலா மாஸ்டரிடம் மாணவனாக அறிமுகமாகி, பின்னர் அவரது உதவியுடன் சின்னத்திரையில் அறிகமாகி, இன்று வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் இடம்பெற்றுள்ள சிக்கிடு பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தான் நடன இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டை அரும்பொருள் காட்சியகம் போல் வைத்திருக்கும் சாண்டி மாஸ்டரின் பிரம்மாண்ட வீட்டின் Home Tour காணொளியை இங்கு காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |