Ethirneechal: பெண்களுக்கு உணவு பரிமாறும் கதிர், ஞானம்! தலைகீழாக மாறிய கதை
எதிர்நீச்சல் சீரியலில் பூஜை முடிந்த நிலையில், கணவர் பரிமாற பெண்கள் முதலாவதாக உணவருந்த வேண்டும் என்று சாமியார் கூறி சென்றுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் ஜாமீனில் வீட்டிற்கு வந்தாலும், ஜனனியை பழிவாங்குவதற்கு அனைத்து ஏற்பாட்டினையும் செய்தார். குணசேகரனின் சூழ்ச்சி அனைத்தையும் முறியடித்த ஜனனி ஒருவழியாக வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டு பூஜையில் கலந்து கொண்டிருந்த போது திடீரென மயங்கிவிழுந்த ஜனனி தற்போது கர்ப்பமாக இருப்பதால், அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
எப்போதும் வீட்டில் ஆண்கள் சாப்பிட்ட பின்பு தான் பெண்கள் சாப்பிட வேண்டும் என்று இருந்தது. தற்போது சாமியார் பெண்களை அமர வைத்து ஆண்கள் பரிமாற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் பெண்கள் சாப்பிட அமர்ந்துள்ள நிலையில், வீட்டு ஆண்கள் பரிமாறுவதற்கு பயங்கரமாக யோசித்து வருகின்றனர். ஆனால் விசாலாட்சி விடாமல் அவர்களை பரிமாற அழைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |