கதிரின் சூட்சமங்களை அறியும் குணசேகரன்- காணாமல் போன தர்ஷா மாமனார்.. நடந்தது என்ன?

Serials Tamil TV Serials Ethirneechal
By DHUSHI Feb 28, 2025 04:20 AM GMT
DHUSHI

DHUSHI

Report

விடுதலையான குணசேகரனிடம் கதிர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதனை சக்தி தெட்ட தெளிவாக கூறி விடுகிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது

பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

Neeya Naana: மாமியார் வீட்டில் பிரியாணியில பீஸே வைக்கலை! குமுறிய மருமகன்... கோபிநாத் ரியாக்ஷன்

Neeya Naana: மாமியார் வீட்டில் பிரியாணியில பீஸே வைக்கலை! குமுறிய மருமகன்... கோபிநாத் ரியாக்ஷன்

ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அறைக்கப்பட்டார்.

அதன் பின்னர், வீட்டு தேவைகளுக்காக பணம் வேண்டும் என குணசேகரனிடம் பேசி, கதிர் அவருடைய மொத்த சொத்துக்களையும் அவர் பெயரில் எழுதி வாங்கியுள்ளார்.

கதிரின் சூட்சமங்களை அறியும் குணசேகரன்- காணாமல் போன தர்ஷா மாமனார்.. நடந்தது என்ன? | Ethirneechal Thodargiradhu Serial 28 Feb 2025

இது ஒரு புறம் இருக்கையில், குணசேகரன் சிறையில் இருக்கும் பொழுது அவருடன் இருந்த ஒரு அறிவுக்கரசி குடும்பத்துடன் மகனுக்கு சம்பந்தம் பேசி, புது பிரச்சினையை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

விடுதலையானவுடன் வேலையை ஆரம்பித்த குணசேகரன்

Photo Album: தலைமுடியை கோதி விட்டு படு மாஸாக போஸ் கொடுக்கும் டிடி- வயதுக்கு மீறிய அழகு

Photo Album: தலைமுடியை கோதி விட்டு படு மாஸாக போஸ் கொடுக்கும் டிடி- வயதுக்கு மீறிய அழகு

இந்த நிலையில், சிறையில் இருந்து வீட்டிற்கு வரும் குணசேகரனுக்கு ஆர்த்தி எடுப்பதற்காக மருமகள்கள் யாரும் வராத நிலையில், ஐஸ்வர்யா ஆர்த்தி எடுக்கச் செல்கிறார்.

கதிரின் சூட்சமங்களை அறியும் குணசேகரன்- காணாமல் போன தர்ஷா மாமனார்.. நடந்தது என்ன? | Ethirneechal Thodargiradhu Serial 28 Feb 2025

அப்போது கதிர், ஆர்த்தி தட்டை தட்டி விட்டு மருமகள்கள் ஆர்த்தி எடுக்க வேண்டும் என பிரச்சினையை ஆரம்பிக்கிறார். குணசேகரன் வெளியில் வந்தவுடன் அவரை வீட்டிற்குள் நுழைய விடாமல் மருமகள்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் குணசேகரன் அறிவுக்கரசி வீட்டிற்கு சென்றுள்ளார்.

குணசேகரனை அறிவுக்கரசி வீட்டில் பார்க்க வந்த சக்தியை அவரை பார்க்க விடாமல் கதிர் தடுக்கிறார். அப்போது கடுப்பான சக்தி,“உன்னோட பணத்தை இவ வட்டிக்கு விட்டு சம்பாரிக்கிறான்..”என கதிரின் வேலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதனை குணசேகரனும் புரிந்து கொள்ளாமல் கதிருக்கு ஆதரவு கொடுத்து பேசுகிறார்.

கதிரின் சூட்சமங்களை அறியும் குணசேகரன்- காணாமல் போன தர்ஷா மாமனார்.. நடந்தது என்ன? | Ethirneechal Thodargiradhu Serial 28 Feb 2025

இப்படி இருக்கும் பட்சத்தில் அறிவுக்கரசி தர்ஷா காதலியின் அப்பாவை கடத்தியுள்ளார். அவரை தேடி பதறிப்போன பெண், ஜனனியிடம் உதவிக் கேட்கிறார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.         


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

   

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US