மயங்கி விழுந்த ரேனுகா- காணாமல் போன மகளுக்காக ஞானம் எடுத்த முடிவு- கண்டுபிடிப்பார்களா?

Serials Tamil TV Serials Ethirneechal
By DHUSHI Feb 09, 2025 06:31 PM GMT
Report

எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் ரேனுகா நடுவீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது..

பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

முகத்தை மறைத்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட 90ஸ் நடிகை- இப்படியெல்லாம் செய்தார்களா?

முகத்தை மறைத்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட 90ஸ் நடிகை- இப்படியெல்லாம் செய்தார்களா?

ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை எல்லாம் போலீசிடமும் நீதிமன்றத்திலும் கூறி விட்டனர். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பெண்கள் நால்வரும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். வீட்டின் சமையலறையில் மருமகள்களின் வாழ்க்கையை முடிக்க நினைத்த மாமியாரும் அடங்கி விட்டார்.

மயங்கி விழுந்த ரேனுகா- காணாமல் போன மகளுக்காக ஞானம் எடுத்த முடிவு- கண்டுபிடிப்பார்களா? | Ethirneechal Thodargiradhu Serial 10 Feb 2025

மருமகள்களின் செயலால் ஆத்திரமடைந்த ஞானமும், கதிரும் அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் பெயில் கிடைக்க 6 மாதம் போராடி வருகிறார்கள். குணசேகரனை ஏமாற்றி கதிர் அவ்வளவு சொத்தை தன் பெயரில் எழுதி வாங்கியுள்ளார். இதனால் ஞானம் மனமுடைந்து இருக்கிறார்.

 ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம்

இந்த நிலையில், சிறையில் இருந்து கொண்டு குணசேகரன் தர்ஷாவுக்கு சம்பந்தம் பேசி முடித்துள்ளார். இதில் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் ஈஸ்வரிக்கு எதிராக தர்ஷா திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறுகிறார்.

இரண்டு விதமான தோற்றத்தில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்... குழப்பதில் ரசிகர்கள்

இரண்டு விதமான தோற்றத்தில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்... குழப்பதில் ரசிகர்கள்

கதிருடன் இணைந்து அப்பாவை வெளியில் கொண்டு வரும் முயற்சியில் இருக்கும் தர்ஷாவை கதிர் மனம் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருகிறார்.

மயங்கி விழுந்த ரேனுகா- காணாமல் போன மகளுக்காக ஞானம் எடுத்த முடிவு- கண்டுபிடிப்பார்களா? | Ethirneechal Thodargiradhu Serial 10 Feb 2025

இப்படியொரு நிலையில், ஞானம் பணம் கொடுக்க முடியாது எனக் கூறியதால் குழப்பமடைந்த ஐஸ்வர்யா மனம் உடைந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஐஸ்வர்யாவை காணவில்லை என வீட்டிலுள்ளவர்கள் பதற்றமாக தேடி வருகிறார்கள்.

நடுவில் ஆட்டத்தை கலைக்கும் கதிர்

அப்போது ஆசிரியர் ஒருவர், “ ஐஸ்வர்யா கடந்த சில நாட்களாக ஒரு பையனுடன் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்...” என்ற செய்தியை ஜனனி- சக்தியிடம் கூறுகிறார். சில சமயங்களில் ஐஸ்வர்யா அவருடன் தான் சென்றிருப்பாரா? என இவர்கள் இருவரும் சந்தேகித்து தேடி வருகிறார்கள்.

எங்கு தேடியும் கிடைக்காததால் பொலிஸாரிடம் முறைபாடு செய்து விட்டு சக்தியும், ஜனனியும் வீட்டிற்கு வருகிறார்கள். மகளை காணாமல் தவிக்கும் ரேனுகாவால் இந்த விடயத்தை தாங்க முடியவில்லை மயங்கி விழுகிறார்.

மயங்கி விழுந்த ரேனுகா- காணாமல் போன மகளுக்காக ஞானம் எடுத்த முடிவு- கண்டுபிடிப்பார்களா? | Ethirneechal Thodargiradhu Serial 10 Feb 2025

ஞானமும், கதிரும் ஐஸ்வர்யாவை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தை பயன்படுத்தி கதிர் ஞானத்தின் மனதை மாற்ற முயற்சிக்கிறார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.       


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

   

மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US