தெருத்தெருவாக அலையும் தர்ஷன்.. போட்டு தள்ள முடிவு செய்த அறிவுக்கரசி- சக்தி தடுப்பாரா?

Viral Video Serials Tamil TV Serials Ethirneechal
By Dhushi Jun 22, 2025 06:16 AM GMT
Report

திருமணத்தில் இருந்து தப்பி ஓடிய தர்ஷாவை எப்படியாவது கொலைச் செய்ய வேண்டும் என அறிவுக்கரசி முடிவு செய்துள்ளார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.

சர்ச்சை எழும் முன் பட்டுவேட்டி சட்டை யில் ரவிமோகனுடன் கெனிஷா- இணையத்தில் கசிந்த video

சர்ச்சை எழும் முன் பட்டுவேட்டி சட்டை யில் ரவிமோகனுடன் கெனிஷா- இணையத்தில் கசிந்த video

இந்த சீரியலில் பெண்கள் வீட்டுக்குள் அனுபவிக்கும் கொடுமைகளை கருவாகக் கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகிறது.

படித்த பெண்களை திருமணம் செய்து அவர்களை அடிமையாக வைத்து நடத்துவது தான் குணசேகரனின் வேலையாக உள்ளது. பல பிரச்சினைகள் வீட்டில் வெடித்து கொண்டிருக்கும் பொழுது குணசேகரன் ஆட்டத்தை அடக்க முடிவு செய்த ஜனனி பொலிஸ் புகார் கொடுத்து குணசேகரனை சிறையில் அடைத்தார்.

தெருத்தெருவாக அலையும் தர்ஷன்.. போட்டு தள்ள முடிவு செய்த அறிவுக்கரசி- சக்தி தடுப்பாரா? | Ethirneechal Thodargiradhu Darshan Escape Promo

அப்போது சிறையில் பழக்கமாகிய அறிவுக்கரசி குடும்பத்துடன் சம்பந்தம் வைத்து கொள்ள வேண்டும் என குணசேகரன் நினைக்கிறார். இதனால் அறிவுக்கரசியின் தங்கைக்கு தர்ஷாவை திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்து, திருமண வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கின்றன.

போட்டுத்தள்ள முடிவு செய்த அறிவுக்கரசி

Sandhya Raagam: படம்போட்டு மாயாவை அசிங்கப்படுத்திய பெண்கள்.... உண்மையை உடைக்க வந்த தனம்

Sandhya Raagam: படம்போட்டு மாயாவை அசிங்கப்படுத்திய பெண்கள்.... உண்மையை உடைக்க வந்த தனம்

இந்த நிலையில், “திருமணம் வேண்டாம்.. கொஞ்சம் நாட்கள் படித்து விட்டு வேலைக்கு செல்லலாம்..” என நினைத்த தர்ஷா, இது குறித்து வீட்டிலுள்ளவர்களிடம் கூறுகிறார். ஆனால் அவரை புரிந்து கொள்ளாத குணசேகரன் மற்றும் அவருடைய தம்பிகள் தர்ஷாவை அடித்து இனி வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது என்கிறார்.

தெருத்தெருவாக அலையும் தர்ஷன்.. போட்டு தள்ள முடிவு செய்த அறிவுக்கரசி- சக்தி தடுப்பாரா? | Ethirneechal Thodargiradhu Darshan Escape Promo

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தர்ஷா, கல்லூரிக்கு செல்கிறார். அங்கும் அறிவுக்கரசியின் தங்கை தொந்தரவு செய்கிறார். இப்படி பிரச்சினை அதிகமாக இருக்க தர்ஷா என்ன செய்வது என தெரியாமல் கல்லூரியில் இருந்து தப்பி ஓடுகிறார்.

தொடர்ந்து தர்ஷாவை குடும்பத்தினர் தேடி வரும் வேளையில், இந்த சமயத்தை பயன்படுத்தி அறிவுக்கரசி, தர்ஷாவை போட்டுத்தள்ள ஆள் அனுப்புகிறார். இதற்கெல்லாம் சக்தி தடையாக இருக்கலாம் என நினைத்து, அவரை எப்படியாவது கழட்டி விட்ட பின்னர் வேலையை ஆரம்பிக்கும்படி கூறுகிறார்.

தெருத்தெருவாக அலையும் தர்ஷன்.. போட்டு தள்ள முடிவு செய்த அறிவுக்கரசி- சக்தி தடுப்பாரா? | Ethirneechal Thodargiradhu Darshan Escape Promo

இதெல்லாம் ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது தர்ஷாவின் காதலி வீட்டை காட்டுகிறார்கள். சில வேளைகளில் தங்க இடம் இல்லாமல் தர்ஷாவை அவருடைய காதலி வீட்டிற்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது. ஈஸ்வரி மகனை தொலைத்து விட்டு, அவரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என ஒரு பக்கம் புலம்பி கொண்டிருக்கிறார்.

வீட்டில் நடக்கும் சதி வேலைகளை தெரிந்து கொள்ளாத சக்தி ஈஸ்வரிக்கு கோல் செய்து, “நான் என்னுடைய மகனை கண்டுபிடிக்கிறேன். தயவு செய்து நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்..” என்கிறார். குணசேகரன் ஒரு பக்கம் துப்பாக்கியுடன்  இருக்கிறார்.

இவ்வளவு பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியலில் தர்ஷாவின் உயிர் போகுமா? அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதனை பொறுமையாக பார்க்கலாம்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US