பணத்தில் புரளும் “எதிர்நீச்சல்” நடிகர்கள்.. ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Serials Ethirneechal
By DHUSHI Sep 26, 2023 10:30 PM GMT
Report

எதிர்நீச்சல் சீரியல் நடிகர்களின் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல் 

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.

இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் வித்தியாசமான கதையம்சமாக இருக்கின்றது.

இதனால் அதிகமான மக்கள் இதனை சீரியலை விரும்பி பார்க்கிறார்கள்.

பணத்தில் புரளும் “எதிர்நீச்சல்” நடிகர்கள்.. ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? | Ethirneechal Serial Actor Actress Per Day Salary

மேலும் எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய நடிகர் மாரிமுத்து இறந்து விட்டதால் தற்போது சீரியலின் கதைக்களம் மாறியுள்ளது.

சம்பள விவரங்கள்

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம்

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம்

இந்த நிலையில் மாரிமுத்து வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், அவரை வீட்டிலுள்ளவர்கள் தேடும் வகையில் கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

மேலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் விவரங்கள் வெளியாகியுள்ளது.

பணத்தில் புரளும் “எதிர்நீச்சல்” நடிகர்கள்.. ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? | Ethirneechal Serial Actor Actress Per Day Salary

அந்த வகையில்,

  1. கனிகா - ரூ 12,000,
  2. காயத்ரி கிருஷ்ணன் - ரூ 6500,
  3. விமல் ராஜ் - ரூ 9000,
  4. சத்யா தேவராஜ் - ரூ 7500,
  5. ரித்திக் ராகவேந்திரா - ரூ 3500,
  6. விபுராமன் - ரூ 12000
  7. ஹரிப்ரியா - ரூ 15,000,
  8. கமலேஷ் - ரூ 10,000,
  9. பிரியதர்ஷினி - ரூ 10,000,
  10. சபரி- ரூ 10,000
  11. மதுமிதா - ரூ 15,000,
  12. சத்யபிரியா- ரூ 12,000        


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US