பணத்தில் புரளும் “எதிர்நீச்சல்” நடிகர்கள்.. ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
எதிர்நீச்சல் சீரியல் நடிகர்களின் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் வித்தியாசமான கதையம்சமாக இருக்கின்றது.
இதனால் அதிகமான மக்கள் இதனை சீரியலை விரும்பி பார்க்கிறார்கள்.
மேலும் எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய நடிகர் மாரிமுத்து இறந்து விட்டதால் தற்போது சீரியலின் கதைக்களம் மாறியுள்ளது.
சம்பள விவரங்கள்
இந்த நிலையில் மாரிமுத்து வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், அவரை வீட்டிலுள்ளவர்கள் தேடும் வகையில் கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
மேலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் விவரங்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில்,
- கனிகா - ரூ 12,000,
- காயத்ரி கிருஷ்ணன் - ரூ 6500,
- விமல் ராஜ் - ரூ 9000,
- சத்யா தேவராஜ் - ரூ 7500,
- ரித்திக் ராகவேந்திரா - ரூ 3500,
- விபுராமன் - ரூ 12000
- ஹரிப்ரியா - ரூ 15,000,
- கமலேஷ் - ரூ 10,000,
- பிரியதர்ஷினி - ரூ 10,000,
- சபரி- ரூ 10,000
- மதுமிதா - ரூ 15,000,
- சத்யபிரியா- ரூ 12,000
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |